Tag: karanataka

தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் வெட்டியாக கடலில் கலக்கிறது..!!கர்நாடக முதல்வர்..!!

தமிழகத்தின் 50 சதவீத தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி  தெரிவித்துள்ளார். இன்று அவர் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மேகதாது விவகாரம் தொடர்பாக கேள்வி கேட்கப்பட்ட போது அதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர், தமிழக மக்களும் கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.மேலும் தமிழகத்தில் இருந்து 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என்று […]

#Politics 2 Min Read
Default Image

மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகம் மீண்டும் பிடிவாதம்….!!

மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக, வரும் 7-ம் தேதி, நிபுணர் குழுவுடன் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக, கர்நாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்த கர்நாடக அரசு, அணை கட்டுவதற்கான அனுமதி கோரியது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய நீர்வள […]

#ADMK 3 Min Read
Default Image