CECRI ஆட்சேர்ப்பு 2024 : காரைக்குடி மாவட்டத்தில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ், இயங்கும் முதன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள 36 அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு முன்னதாக வெளியானது. தொழிற்பயிற்சி சட்டம், 1961-ன்படி பயிற்சி அளிப்பதற்காக, ஐடிஐ மற்றும் டெக்னீசியன் (டிப்ளமோ), பட்டதாரி (பட்டம்) பெற்றவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக காரைக்குடியில் நடத்தப்படும் நேர்முகத் தேர்வுக்கு நாளை 30.07.2024 முதல் 01.08.2024 வரை வரவேற்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cecri.res.in/ மூலம் விண்ணப்பப் படிவத்தைப் […]
சென்னை: துறை ரீதியிலான மானிய கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடத்துவதற்கு கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை தொடங்கியது. இந்த பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் துறை ரீதியிலான கேள்விகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பதில் கூறாமல், பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டனர். இதில் இன்று முக்கிய முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி, நாமக்கல் ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த கோரி அமைச்சர் கே.என்.நேரு நேற்று […]
காரைக்குடியில் அடுக்குமாடி குடியிருப்பில் கண்ணாடி விழுந்து ஒருவர் உயிரிழந்தார். காரைக்குடியில் அதீத காற்று வீசியதன் காரணமாக பர்மாகாலனி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுவரில் பொருத்தியிருந்த கண்ணாடி கீழே விழுந்துள்ளது. அந்த சமயம் கிழே சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் ஒருவர் இருந்துள்ளார். அப்போது துரஷ்டவசமாக அந்த கண்ணாடி ஊழியர் மீது விழுந்துள்ளது. இதில் பரிதாபமாக அந்த ஊழியர் உயிரிழந்துள்ளார் .
பிரதமர் மோடி ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருகிறது என்று காரைக்குடியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேட்டி. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா 2 நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தடைந்தார். தமிழக வந்துள்ள ஜேபி நட்டா பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இன்று காரைக்குடியில் சென்றுள்ள ஜேபி நட்டா, கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ராமநாதசுவாமியின் […]
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் சரியில்லை எனவும் அடுத்த தடவை இதைவிட குறைவாகத்தான் சீட்டுகள் கிடைக்கும்.,காரைக்குடி தொகுதியை திருப்பி கொடுத்துவிடலாமா? என்று ப.சிதம்பரம் காரைக்குடியில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பேசியுள்ளார். சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்த தொகுதிப்பங்கீடு நீண்ட இழுபறிக்கு பின்னர் பலகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து முடிவுக்கு வந்தது.காங்கிரசுக்கு, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உள்ளிட்ட 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி […]
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதில் தமிழகம் கொரோனா பாதிப்பில் 2-ஆம் இடத்தில் உள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கை கடுமையாக பின்பற்றுவது, பொதுமக்களின் சமூக இடைவெளி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இந்நிலையில் சித்த மருத்துவர்கள் பரிந்துரை செய்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் கபசுர குடிநீரை பருகவும் மக்கள் ஆர்வமாக இருக்கின்றனர். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம், […]