Tag: karaikkaal

ஊரடங்கின் போது திருட்டுத்தனமாக மது விற்பனை! 50 லட்சம் மதிப்புள்ள சரக்கிற்க்கு சீல்!

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களை அத்தியாவசிய தேவைகள் தவிர்த்து மற்ற மற்ற எதற்காகவும் வெளியில் வர அரசு தடை விதித்துள்ளது. அதேபோல மருந்து கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல்கள் (பார்சல் மட்டும் ), காய்கறி கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை திறக்கமட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மதுபான கடைகளுக்கு திறக்க அனுமதி இல்லை. இந்நிலையில் காரைக்காலில் ஒரு மதுபான கிடங்கில் திருட்டுத்தனமாக மது விற்பனை நடந்துள்ளது. தகவலறிந்த அதிகாரிகள் […]

#Tasmac 2 Min Read
Default Image

நெடுவாசல் மக்களின் போராட்டம் நீண்டு கொண்டே போவது ஏன்….!!!

நெடுவாசலில் மத்திய அரசு அனுமதி அளித்த ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக பெரும் போராட்டம் நடந்துவருகின்றது . இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மிக பெரிய சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படும் அதனால் விவசாயம் பாதிக்கப்படும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்படும் என்பது அங்கு வாழும் மக்களின் அச்சமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்கள்: இந்த திட்டமானது Directorate general of hytrocarban என்ற அரசு நிறுவனத்தின் மேற்பார்வையில்  தொடங்கியது. இதன் பணி நாடு முழுவதும் சோதனை செய்து ஹைட்ரோகார்பன் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதே […]

hytrocarbon 6 Min Read
Default Image