ஆம் ஆத்மியிலிருந்து கட்சியிலிருந்து பிரிந்த அல்கா லம்பா காங்கிரஸ் சார்பாகவும், கபில் மிஸ்ரா பாஜக சார்பாகவும் தேர்தலில் போட்டியிட்டனர். தற்போதைய நிலவரப்படி இரண்டு பேருமே தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஆம் ஆத்மியிலிருந்து கட்சியிலிருந்து மாறிய அல்கா லம்பா, கபில் மிஸ்ரா ஆகியோர் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை முதல் 22 வாக்கு எண்ணும் மையங்களில் […]
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட கபில் மிஸ்ரா பாஜகாவில் இணைந்துள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெற வில்லை. ஆனால் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் கபில் மிஸ்ரா பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார்.இதனால் இவர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் இன்று டெல்லியில் பாஜக தலைவர்கள் மனோஜ் திவாரி […]