சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே ரசிகர்களுக்கும் சில கிரிக்கெட் வீரர்களுக்கும் அதிர்ச்சியான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. 38 வயதில் அஸ்வின் ஓய்வு குறித்து பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வரும் நிலையில், இந்திய அணியில் அவரின் இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோர் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு […]
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும், நடைபெற்று வரும் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி முன்னிலை வகித்து விளையாடி வருகிறது. இப்படி இருக்கையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியளரான கவுதம் கம்பீர் வங்கதேச அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில் பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதிலளித்தார். மேலும், அங்கு பல விஷயங்களை பகிர்ந்த […]
கபில் தேவ்: டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் தற்போது இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளது. அதே போல மறுமுனையில் தென்னாபிரிக்கா அணியும் தோல்வியை சந்திக்காமல் முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த இரு அணிகளும் நாளை இரவு 8 மணிக்கு பார்படாஸில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இறுதி போட்டியில் மோதுகிறது. இந்த போட்டிக்கான பயிற்சியில் தற்போது இந்த 2 அணிகளும் இருந்து வருகின்றனர். இந்நிலையில், இந்திய […]
ரோஹித் சர்மா : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருக்கும் இருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தை பற்றி சொல்லவே வேண்டாம். இருவரும் ஒற்றுமையாக பழகி வந்தாலும் இவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் சண்டைபோட்டு கொள்வது உண்டு. பலரும் விராட் கோலி ஃபிட்னஸை வைத்து ரோஹித் சர்மாவை விமர்சிப்பது உண்டு. அதைப்போல, அதற்கு பதில் கோலி ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் விஷயங்களை வைத்து கோலியை விமர்சிப்பதும் உண்டு. இந்நிலையில், சமீபத்தில் ஏபிபி செய்தியில் பேசிய […]
போட்டிக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பது பற்றி கபில்தேவுக்கு ஒன்றும் தெரியாது. கோலி பற்றிய கருத்துக்கு ரோஹித் சர்மா பதில் கூறியுள்ளார். விரைவில் உலகக்கோப்பை வரவுள்ள நிலையில், இந்திய அணி வீரர்களின் தற்போதைய ஃபார்ம் பலரையும் கொஞ்சம் பதட்டமடைய தான் வைத்து வருகிறது. இது குறித்து பேசியிருந்த, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கபில் தேவ், ‘ தற்போது ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் கொஞ்சம் மோசமாக இருக்கிறது. […]
விரைவில் உலகக்கோப்பை டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதில் விளையாட உள்ள இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்ய வேண்டிய சூழலில் இருக்கிறது. இந்த சமயம் புதிய வீரர்களுக்கு இடம் கிடைக்கிறதா? அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு இடம் கிடைக்க போகிறதா? நட்சத்திர வீரர்களின் தற்போதைய பார்மை கண்டு அவர்களுக்கு ரெஸ்ட் அளிக்கப்பட உள்ளதா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த நிலையில், இந்தியஅணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஓர் அதிரடி கருத்தை […]
இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 ஓவர் பந்து வீசும் போது சோர்ந்து போய் விடுகின்றனர் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. இதனால் பலர் தங்களது […]
கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். கிரிக்கெட் என்பது, அனைவரும் அறிந்த ஒரு விளையாட்டாகும். இந்த விளையாட்டில் பல சாதனைகளை முன்னாள் ஜாம்பவான்களும், தற்பொழுதுள்ள வீரர்கள் படைத்து வருகின்றனர். அந்தவகையில், கிரிக்கெட்டில் வீரர்கள் பலரும் “நோபால்” வீசிவரும் நிலையில், கிரிக்கெட் வரலாற்றிலே இதுவரை “நோபால்” வீசாத 5 வீரர்கள் குறித்து காணலாம். 1. எல் கிப்ஸ் (L Gibbs): மேற்கு இந்திய அணியின் […]
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் ஐபில் 2020 போட்டியின் தனது ஹீரோ நடராஜன் என புகழாரம் சூட்டியுள்ளார். 8 வது இந்துஸ்தான் டைம்ஸ் தலைமை உச்சிமாநாட்டின் 2 ஆம் நாளில் மூத்த விளையாட்டு எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அயாஸ் மேமனுடன் உரையாடிய கபில் தேவ் ,தமிழகத்தை சேர்ந்த 29 வயதேயான நடராஜன் தனது துல்லியமான யாக்கரால் தன்னை கவர்ந்து விட்டதாக புகழ்ந்துள்ளார் நடராஜன் தான் என்னுடைய ஹீரோ ,இந்த இளம் வயதில் […]
உங்கள் அனைவரையும் சந்திக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில்தேவ் இந்திய அணிக்காக 131 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 225 ஒருநாள் போட்டிகள் விளையாடி உள்ளார். கடைசியாக கடந்த 1994 ஆம் ஆண்டு விளையாடினார். மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்கள் மேற்பட்ட ரன்களும் 400க்கும் மேற்பட்ட விக்கெட்கள் எடுத்துள்ளார். குறிப்பாக 1983 ஆம் ஆண்டு […]
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியீடு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான கபில் தேவ் நெஞ்சுவலி காரணமாக நேற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அங்கு அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை முடிந்த நிலையில் மருத்துவமனையில் கபில்தேவ் நலமுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நலமோடு இருப்பதாகவும்,குணமடைய பிரத்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார். pic.twitter.com/IghIvCG7eP — Kapil Dev (@therealkapildev) […]
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் இம்ரான் கான் மற்றும் சச்சினை பற்றி கூறியுள்ளார். இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கடந்த 1983-ல் இந்தியா நடந்த உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அதற்கு பிறகு 1999 அக்டோபர் முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மேலும் அவர் இந்தியாவிற்காக செய்த சாதனை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இந்நிலையில் சமீபத்தில் கபில் தேவ் அளித்த பேட்டி […]
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினை பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பிடிக்காத மக்கள் யாரும் இருக்கமாட்டார்கள், சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த பேட்ஸ்மேன். டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 51 சதங்கள் குவித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் சச்சின் மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49 சதங்கள் அடித்துள்ளார். மேலும் சச்சின் கடந்த 2012 ஆம் […]
கபில்தேவ்விடம் உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவரிடம், உலகக் கோப்பை 20 ஓவர் போட்டியில் தோனி தேர்வு செய்யப்பட வேண்டுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கபில்தேவ், ஒரு ரசிகனாக தோனி இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என்று நினைப்பதாக தெரிவித்தார். ஆனால், […]
நீண்ட ஒய்வில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியில் தனக்கென்று ஒரு தனித்துவத்தோடு கேப்டனாக திகழ்ந்தவர் எம்எஸ் தோனி அண்மைக்காலமாக அவர் நீண்ட ஓய்வில் இருந்து வருகிறார்.அவருடைய ரசிகர்கல் அவர் மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்புவாரா? என்ற கேள்வி புரியாத புதிராக தற்போது வரை இருந்து வருகிறது இந்நிலையில் இன்னும் சில மாதங்களில் ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது அதில் அவர் […]
ரசிகபட்டாளத்தை கொண்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஓய்வு குறித்த ஒயாத சர்ச்சை தோனி எப்பொழுது ஓய்வு பெற்றாலும் அது இந்திய அணிக்கு இழப்பு தான் என்று கபில்தேவ் உருக்கம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மிகச்சிறந்த வகையில் அணி வழிநடத்தியவர் கேம் செஞ்சர் என்ற பல பெயர்களுக்கு சொந்தக்காரராக திகழ்பவர் மஹிந்திர சிங் தோனி அன்மைக்காலமாக அவருடைய ஓய்வு குறித்த சர்ச்சை பேச்சுக்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன.ஆனால் இதற்கு தோனி தரப்பில் உறுதி செய்யப்படதா […]
இந்திய அணியில் சமீபகாலமாக இரட்டை பதவி குறித்த பிரச்சனை நடந்து வருகிறது. இதில் சச்சின் , டிராவிட் மற்றும் கங்குலி போன்ற முன்னாள் வீரர்கள் இந்த சர்ச்சையில் சிக்கினார். சமீபத்தில் டிராவிட்டுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு டிராவிட் விளக்கமும் கொடுத்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் வீரரும் , ஆலோசனை குழுவிற்கு தலைவராக உள்ள கபில் தேவ் மீது சமீபத்தில் இரட்டை பதவி ஆதாயம் விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கபில் தேவ் ஆலோசனை குழு தலைவர் […]
ரன்வீர் சிங்_ கின் நடிக்கும் 83 என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்றத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் 83 .இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் கபீர் கான் அப்போதைய கேப்டன் கபில் தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.இதனால் ரன்வீர் சிங் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ்_விடம் பயிற்சி எடுத்து வருகின்றார்.கபீர்கான் இயக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாக இருக்கின்றது . […]