ஆட்டோ மூலம் வீடு வீடாக கபசுர குடிநீர் வழங்கிய அமைச்சர் ஜெயக்குமார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் 17,728 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 127 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ள நிலையில், ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனையடுத்து, ராயபுரம் […]