விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு காரை பரிசாக வழங்கி தயாரிப்பாளர் மகிழ்வித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் க/பெ ரணசிங்கம் . விருமாண்டி இயக்கிய இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பவானி ஸ்ரீ, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தை ஜீ ப்ளஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியிட்டனர் . தற்போது இந்த படம் மக்கள் மத்தியில் […]