அமெரிக்க சொல்லிசை பாடகராகிய கான்யே வெஸ்ட் என்பவர் அணிந்த கால்கள் 13 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டு சாதனை புரிந்துள்ளது. நியூயார்க்கை மையமாகக்கொண்ட சோதேபிஸ் எனுமிடத்தில் காலணிகள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. அப்பொழுது அமெரிக்க சொல்லிசை பாடகரான கான்யே வெஸ்ட் அவர்கள் அணிந்த காலணிகளும் ஏலத்துக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6,15,000 டாலருக்கு நிக் ஜோர்தான் என்பவரின் காலணிகள் விற்பனையாகி சாதனை படைத்தது. அதுவரை ஏலத்துக்கு விடப்பட்டிருந்த காலணிகளில் நிக்கின் காலணிகள் தான் அதிக அளவில் விற்பனையாகி […]