Tag: Kanye West

Half Chinese: எலன்மஸ்க் ஒரு அரை சீனர்-ராப் பாடகர் வார்த்தை தாக்குதல்; எலன் மஸ்க்கின் நக்கல் பதில் !

பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட்-ன் இன்ஸ்டாகிராம் பதிவிற்கு எலன்மஸ்க் அவரது பாணியில்  நக்கலாக பதிலளித்துள்ளார் .  பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட், திங்களன்று இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை  பகிர்ந்துள்ளார், அதில் உலகின் மிகப் பெரிய பணக்காரர் எலான் மஸ்க் “அரை-சீனராக” இருக்கலாம் மற்றும் “சிக்கியுள்ள முதல் மரபணு கலப்பினமாக” இருக்கலாம் என்று கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ராப் பாடகர்  கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, […]

- 3 Min Read
Default Image

பிரபல ராப் பாடகரின் ட்விட்டர் முடக்கம்..! எலான் மஸ்க் கூறிய காரணம் ..?

அமெரிக்காவின் பிரபல ராப் பாடகர்  கன்யே வெஸ்ட் வியாழனன்று ஹிட்லரைப் புகழ்ந்து, யூத எதிர்ப்புக் கருத்துக்களை வெளியிட்ட பிறகு, ட்விட்டரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் கூறுகையில் கன்யே வெஸ்ட்  அவரது ட்விட்டர் பக்கத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பதிவிட்டுள்ளார் இது ட்விட்டர் விதிகளை மீறும் விதமாக உள்ளதால் அவரது கணக்கை ட்விட்டர் முடக்கியுள்ளது. நான் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். இருந்த போதிலும், வன்முறையைத் தூண்டுவதற்கு எதிரான எங்கள் விதியை அவர் […]

#Twitter 2 Min Read
Default Image