கென்யா நாட்டை சேர்ந்த மாணவியை கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட எரிக் முலின் துலியின் ஆயுள் தண்டனை குறைக்கப்பட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றப்பட்டது. சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கென்யா நாட்டை சேர்ந்த மாணவி மற்றும் எரிக் முலின் துலி என்பவரும் கல்லூரி மேற்படிப்பை கடந்த 2016ஆம் ஆண்டு படித்தனர். அப்போது ஒரு நாள், எரிக் முலின் துலி, அந்த மாணவி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று அப்பெண்ணை கற்பழித்து, கொலை செய்ய முயற்சித்துள்ளான். இந்த […]