Tag: kanwarpal

10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச டேப்லெட் – அமைச்சர் அறிவிப்பு…!

வருகின்ற கல்வியாண்டில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 5 லட்சம் டேப்லெட்டுகள் வாங்க  ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. இந்த டேப்லெட்டுகள் வாங்க மொத்தம் ரூ.620 கோடி செலவிடப்படும் என்றும் இதற்கான டெண்டர்கள் ஏற்கனவே அரசால் வெளியிடப்பட்டுள்ளதாகவும்  ஹரியானா சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது கல்வி அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு மே மாதத்திற்குள் மாணவர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என்று  கூறியுள்ளார். அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பொருளாதாரத்தில் நலிவடைந்த மற்றும் […]

#Students 3 Min Read
Default Image