இன்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் கொண்டாட்டம் காணுபொங்கல் ஒட்டி 10,00 சென்னையில் பாதுகாப்பு பணி ஈடுபட்டுள்ளதாக காவல் ஆனையர் தகவல் இது குறித்து காவல் ஆனையர் கூறுகையில் சென்னையில் காணும் பொங்கலை ஒட்டி 10,000 போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை பகுதிகளில் 5,000 போலீசாரும், பொழுதுபோக்கு போன்ற இடங்களில் 5,000 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். அதனோடு மட்டுமல்லாமல் மெரினா உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான சர்வீஸ் சாலை […]