கர்நாடகா: இயக்குநர் ரிஷப் ஷெட்டி இயக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது மரங்களை வெடி வைத்து வெட்டியதாக படக்குழுவினர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான ‘கந்தாரா’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஆக்ஷன் காட்சி, சுவாரசியமான கதை மற்றும் ரிஷப் ஷெட்டியின் […]
டெல்லி : 2022ஆம் வெளியான திரைப்படங்களுக்கான 70வது தேசிய விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் ஏ.ஆர்.ரகுமான், நித்யா மேனன், அன்பறிவு ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய திரைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சினிமா தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் சிறப்பாக பணியாற்றிய கலைஞர்களுக்குத் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 70வது தேசிய விருது நிகழ்வில் தேர்வு செய்யப்பட்ட திரைக் கலைஞர்களின் விவரங்கள் பின்வருமாறு… சிறந்த நடிகர் – ரிஷப் ஷெட்டி (காந்தாரா). சிறந்த நடிகை – நித்யா […]
கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இந்த திரைப்படம் கடந்த . 2022ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா, மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, ஸ்வராஜ் ஷெட்டி, அச்யுத் குமார், வினய் பிடப்பா, ஷைன் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் […]
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் பட்டையை கிளப்பி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். 2022ஆம் ஆண்டு வெளியான இந்த ‘காந்தாரா’ திரைப்படத்தில் சப்தமி கவுடா, மானசி சுதிர், கிஷோர் குமார் ஜி, ஸ்வராஜ் ஷெட்டி, அச்யுத் குமார், வினய் பிடப்பா, ஷைன் ஷெட்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தினை கேஜிஎப் படத்தை தயாரித்ததன் மூலம் […]
இண்டர்நெட் மூவி டேட்டாபேஸ் – என்ற ஐஎம்டிபி (IMDb) நிறுவனம் வருடம் வருடம் பிரபலமான நடிகர்கள், நடிகைகள், மற்றும் படங்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு (2022)-இல் வெளியான மிகவும் பிரபலமான இந்தியப் படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பெற்றுள்ளது. ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் 1800 கோடிகளுக்கு மேல் வசூலை செய்து சாதனை படத்தை விருதுகளை […]
பொதுவாக சினிமாவில் ஒரு படம் வெளியாகிறது என்றால் மக்கள் அனைவரும் அந்த படங்கள் பற்றிய விவரங்களுக்காக படத்தின் பெயரை கூகுளில் தேடுவார்கள். இதனை கூகுள் எத்தனை முறை ஒரு படத்தை பற்றி தேடுகிறார்கள் என்பதை பதிவு செய்து வருடம் வருடம் டிசம்பர் மாதம் இறுதியில் வெளியிடும். அந்த வகையில், இந்த 2022-ஆம் ஆண்டு இந்திய அளவில் அதிகம் தேடப்பட்ட படங்களின் லிஸ்டை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் ரன்பீர் கபூர், அலியா பட் ஆகியோர் […]
கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி இயக்குனர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “காந்தாரா”. இந்த படத்திற்கு, கன்னடத்தில் அமோக வரவேற்பு கிடைத்ததால் கிட்டத்தட்ட 2 வாரங்களுக்குப் பிறகு தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். பழங்குடி மக்களுக்குமான நிலப் பிரச்சினையை பண்பாட்டுக் கூறுகளுடன் எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் அருமையாக இருந்ததால் படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறினார்கள். கிட்டத்தட்ட இந்த திரைப்படம் 400 […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது படங்களில் நடிப்பதோடு மட்டுமின்றி, எந்தெந்த நல்ல படங்கள் வெளியாகிறதோ அந்த படங்களை பார்த்துவிட்டு பார்த்துவிட்டு படக்குழுவினரை நேரில் அழைத்து, அல்லது போனில் தொடர்பு கொண்டு பாராட்டி விடுவார். குறிப்பாக இந்த ஆண்டு வெளியான டான், இரவின் நிழல், ராக்கேட்ரி, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை பார்த்துவிட்டு தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் பாராட்டி இருந்தார். அந்த வகையில், தற்போது கன்னடத்தில் வெளியான “கந்தாரா” திரைப்படத்தை ரஜினி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார். இது குறித்து ரஜினி […]