3 வார கைக்குழந்தையுடன் பணிக்கு வந்த அதிகாரி பணிமாற்றம். உத்திரபிரதேசத்தில், ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே என்பவர், சமீபத்தில் துணை மஜிஸ்திரேட்டாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், கர்ப்பமாக இருந்த சவும்யாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் விடுப்பு எடுக்காமல், கொரோனா பணிகளை மேற்கொள்ள தன்னுடைய 3 வாரகால குழந்தையை கையில் ஏந்தியவாறு பணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில், சவுமியா அவர்கள், கையில் குழந்தையுடன் கோப்புகளை கையெழுத்திடும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது […]
கான்பூர் பகுதியில் பதுங்கியிருந்த 8 குண்டர் படையினர்களை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரு எனும் கிராமத்தில் அதிர்ச்சியூட்டும் வகையில் காட்டு பகுதியில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பிரபல ரவுடியான விகாஸ் துபாய் காட்டுப் பகுதியில் பதுங்கியிருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கான்பூரில் உள்ள பிக்ரு கிராமத்தில் ரவுடி பதுங்கி இருப்பதாக கூறப்பட்ட இடத்திற்கு, டிஎஸ்பி தேவேந்திரன் உட்பட சிலர் குழுவாக சென்று உள்ளனர். இவர்கள் வருவது முன்பே […]
தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொண்ட காவல்துறை அதிகாரி மோஹித் அகர்வால். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி ,வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த மக்களுக்கு பல விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி, வீட்டை வெளியே வரும் போது அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கான்பூர் காவல் ஆய்வாளர், மோஹித் அகர்வால் கொரோனா தொடர்பான ஆய்வுக்காக செல்லும் போது, அவசரமாக வாகனத்தில் இருந்து இறங்கு, முக கவசம் அணியாமல், […]