நடிகை கன்னிகா, கவிஞர் சினேகன் காதல் திருமணம் ஜூலை 29ல் சென்னையில் நடக்கிறது பாடலாசிரியர் சினேகன் தமிழில் 700-மேற்பட்ட படங்களில் 2500கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். மேலும், கோமாளி, உயர்திரு 420, ராஜராஜ சோழனனின் போர்வாள் , பூமிவீரன், யோகி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி , மக்கள் நீதி மையத்தின் இளைஞர் அணி செய்யலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், சினேகனும் நடிகை கன்னிகா ரவியும் கடந்த 8 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இருவீட்டாரின் சம்மதத்துடன் […]