கன்னி ; உங்கள் ராசியில் சனி பகவான் 3ஆம் வீட்டில் இருந்து 4ஆம் வீட்டிற்கு பெயருகிறார். இது அர்த்தாஷ்டம சனியாகும். மேலும் சனி பகவான் ருன ரோக சத்ரு ஸ்தானம், கர்ம ஸ்தானம் மற்றும் ஜன்ம ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார். இந்த பெயர்ச்சி கடந்த காலத்தை விட அவ்வளவாக உங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த பெயர்ச்சி காலகட்டத்தில் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கிடையே பல பிரச்சனைகள் அடுத்த இரண்டரை ஆண்டுகாலம் வரலாம். அதனால் கவனம் […]