தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் வரலாற்றில் இன்று. ஜூன் 24ஆம் தேதி 1927 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகிலுள்ள சிறுகூடல்பட்டி எனும் கிராமத்தில் சாத்தப்ப செட்டியார் மற்றும் விசாலாட்சி ஆகியோருக்கு பிறந்தவர்தன் முத்தையா என அழைக்கப்படும் கவியரசு கண்ணதாசன். இவருக்கு ஆறு சகோதரிகள் மற்றும் மூன்று சகோதரர்கள் உள்ளனர். சிறுவயதிலேயே எழுத்தின் மீது இருந்த ஆர்வம் காரணமாக சிறு சிறு புத்தகங்களை வாசித்து பத்திரிக்கை எழுத வேண்டுமென ஆர்வத்தை உருவாக்கிக் கொண்டவர் […]
நடிகர் பார்த்திபன் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரும் நடிகரும் ஆவார். இவர் பல படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், “கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் தமிழை புகழ்வதை போலவே, தமிழ் பற்றால் வைரமுத்துவின் எழுத்து பெருமையை பாராட்டினேன். அதற்காக கவிஞர் கண்ணதாசனை பற்றி குறைத்து மதிப்பிட்டேன் என அர்த்தமல்ல.” என்று பதிவிட்டுள்ளார். கலைஞரின் கட்சியில் சேராமலேயே, அவரின் […]