2020ம் ஆண்டிற்கான ஔவையார் விருதை திருவண்ணாமலையைச் சேர்ந்த கண்ணகி என்பவருக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச்செயலகத்தில், அவருக்கு விருது வழங்கியதோடு, ரூ.1 லட்சம் காசோலை, 8 கிராம் தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்தார். பின்னர் பல்வேறு சமூகப்பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்ட கண்ணகி, மகளிர் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்தி, குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக மாற்ற நடவடிக்கை எடுத்தது போன்ற பணிகளுக்காக, இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என முதல்வர் எடப்பாடி […]