கண்ணாடி பட ட்ரைலரை வெளியிட்ட அமலாபால்!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகியுள்ள கண்ணாடி படத்தில் சுதீப் கிஷான் நாயகனாக நடித்துள்ளார்.  அவருக்கு ஜோடியாக அன்யா சிங் நடித்துள்ளார். இப்படம் ஜூலை 12-ல் திரைக்கு வரவுள்ள நிலையில், நடிகை அமலாபால் தனது ட்வீட்டர் பக்கத்தில் இப்படத்தின் ட்ரைலரை வெளியிட்டுள்ளார். Happy to release the … Read more