மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியும் கவியரசு கண்ணதாசனும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக பின்னர் பிரிந்துவிட்டனர். இருந்தாலும் இருவருக்குமான தமிழ் இலக்கிய போர் எப்போதும் சுவாரஸ்யமாக இருந்தது. இருவரும் அரசியலில் ஆரம்பகட்டத்தில் சேலத்திற்கு பயணிக்கையில் ரயிலில் டிக்கெட் எடுக்க கலைஞருக்கு தெரியாததால், தனது நண்பரான கண்ணதாசனிடம் பணம் கொடுத்து டிக்கெட் எடுக்க சொல்லியியுள்ளார். அவரோ முதல் வகுப்பு டிக்கெட்டை எடுத்துவிட்டார். இதனால் இருவருக்கும் கையில் பணம் இல்லை. ஆதலால் பசியுடன் […]