பிரபல டிவி சீரியல் நடிகையான சந்தனா விஷம் குடித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த காதலர் தினேஷை கைது செய்துள்ளனர். சந்தானா, பெங்களூரை சேர்ந்த இவர் பல கன்னட சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் தினேஷ் என்பவரை காதலித்து வந்ததை அடுத்து, திருமணம் செய்து கொள்ளுமாறு தினேஷை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் தினேஷ் சந்தனாவை தரக்குறைவாக பேசியதோடு, சந்தனாவை திருமணம் செய்து கொள்ள இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த சந்தனா, சமீபத்தில் விஷம் குடித்து தற்கொலை […]