இந்தியாவின் கிரிக்கெட் பிளேயர்களைப் பொருத்தவரை தோனியா அல்லது சௌரவ் கங்குலியா என்று அடிக்கடி இவர்கள் இருவர் பெயரை வைத்து ரசிகர்கள் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அவர்கள் பேசியுள்ளார். அவர் பேசும்பொழுது, ரசிகர்கள் கங்குலி தான் பெரியவர் தோனி தான் பெரியவர் என்று மாறி மாறி விவாதிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் நான் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் நுழைந்து இருந்தாலும், தோனி தலைமையிலான […]