இரவு நேரத்தில் கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் 30 கிமீ வேகத்திற்கு மிகாமல் ரயிலை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கஞ்சிக்கோடு – வாளையாறு ரயில்வே வழித்தடத்தில் யானைகள் பாதுகாப்பு கருதி பாதுகாப்பு குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று வருகையில், கஞ்சிக்கோடு – வாளையாறு வழித்தடத்தில் இரவு நேரத்தில் ரயிலை 30 கிமீ வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும். 30 கிமீ வேகத்தை தாண்டி ரயிலை இயக்கினால், […]