நமது உடல் ஆரோக்கியத்தை பாக்குவப்படுத்தும் பழைய சாதம். இன்றைய நாகரீகம் நிறைந்த சமூகத்தில், நம்முடைய தலைமுறையினர் 50 வயதிற்கு மேல், எந்த மருந்து, மாத்திரையின் உதவியும் இன்றி ஆரோக்கியமாக வாழ்வது என்பது மிகவும் கடினமாக தான் உள்ளது. ஆனால், நம்முடைய முன்னோர்களில் பலர், 100 ஆண்டுகளை கடந்து, மிகவும் ஆரோக்கியமாக வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத ஒரு உண்மை தான். நம் முன்னோர்களின் இந்த நீண்ட கால ஆயுசிற்கு காரணம் என்னவென்று பார்த்தால், அவர்களது உணவு […]
நம்மில் அதிகமானோர் இன்று நாகரீகம் என்கிற பெயரில் நம்முடைய கலாச்சார உணவுகளை மறந்து, மேலைநாட்டு உணவுகளுக்கு மாறியுள்ளனர். அதாவது நம்முடைய முன்னோர்கள் பல்லாண்டு காலம் வாழ்வதற்கு மிகவும் உறுதுணையாக இருந்தது தமிழ் கலாச்சார உணவுகள்தான். அதிலும் மிக மிகப் பழமையான உணவு என்னவென்றால் நாம் காலையில் உண்ணக்கூடிய பழைய சோறு தண்ணீர் தான். இதனை நீராகாரம் என்றும் அழைக்கின்றனர் ஆனால் இன்று நாகரீகம் வளர்ந்தது என்கின்ற பெயரில், இதனை ஐயையோ பழைய சோறா? என்று பலர் கேள்வி […]