சென்னை : போரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற போது மருத்துவர்கள் இல்லாததால், நடிகர் கஞ்சா கருப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து, இது சென்னை மாநகராட்சியின் கீழ், இயங்கும் மருத்துவமனை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை மேயர் மகேஷ்குமார் உறுதியளித்துள்ளார். போரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த பொது மக்களோடு சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் கஞ்சா கருப்பு, காலை 7 மணியில் இருந்து 10 மணி […]