இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் அடுத்ததாக பிரபல இயக்குனர் விக்ரமன் மகன் கனிஷ்கா என்பவரை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் கே.எஸ்.ரவிகுமார் .பல நல்ல படங்களை ரசிகர்களுக்கு அளித்த இவர் தேனாளி எனும் படத்தினையும் தயாரித்துள்ளார் . அதற்கு அடுத்ததாக கூகுள் குட்டப்பன் என்ற படத்தினை தயாரிக்கவுள்ளார் .இந்த படம் மூலம் பிக்பாஸ் தர்ஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார் .இந்த படத்தினை குறித்த பிரஸ்மீட் இன்று சென்னையில் நடைபெற்றது . அதில் பேசிய அவர் […]