Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை […]
தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் பல பகுதிகள் வெள்ளத்தால் பலத்த சேதமடைந்தன. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்வழி பகுதிகளில் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி, பெரும்பாலான குளங்களில் உடைப்பு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. கடந்த பத்து நாட்களாகியும் இன்னும் பல்வேறு இடங்களில் இந்த வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. இதனை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அரசியலமைப்பினர் தன்னார்வலர்கள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி […]
தென் தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, நேற்று காலை முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடியில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மிக கனமழையால், பல்வேறு இடங்கல் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது. பெரிதும் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் இன்றும் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை […]
1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்ததை தொடர்ந்து, இன்று தூத்துக்குடியில் எம்.பி கனிமொழி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைத்தார். இன்று அதே போல பல்வேறு மாவட்டங்களில் ஆளும்கட்சியினர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி எம்.பி […]
ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? என்று தமிழ்தாய் பாடல் விவகாரத்தில் கனிமொழி எம்பி ட்வீட். நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்திலும் இன்று அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகின்றனர். சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்ட போது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல் ரிசர்வ் வங்கி […]
தமிழகத்தின் அடையாளமான திகழும் நம் காவிரி மாசுபடுவதை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்பி ட்வீட். திமுக மகளிர் அணி தலைவரும், எம்பியுமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், காவிரி ஆறு, மருந்து கழிவுகளாலும், ரசாயனப் பொருட்களாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும், பூச்சி கொல்லிகளாலும், மிகவும் மாசு பட்டிருப்பதாகத் ஐஐடி நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து கழிவு, ரசாயன பொருட்கள் உள்ளிட்டவற்றால் காவிரி மாசுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. […]
தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக – பாஜக இடையே போட்டி என்று வி.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என கூறிய அமைச்சர், 2011 -ம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்க்கட்சியானது போல தற்பொழுது பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நிவாரணம் கோரி மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தது. இதனை அடுத்து, பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக நாடாளுமன்ற மக்களவை கழக குழு துணை தலைவருமான கனிமொழி , தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். பின்னர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு நடத்தினார். அதன் பின்னர் மீண்டும் 50 லட்சம் […]
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார். இன்று திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு செய்யவில்லை. மக்களை பாதுகாக்கவும், பெண்களை பாதுகாக்கவும் மத்திய மாநில அரசுகள் எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை என்று திமுக எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பு தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சபரிமலை வழக்கில் நேற்று தீர்ப்பு அளித்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்கள் வழிபட அனுமதி அளித்தார்.கோவிலுக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுப்பது சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அளித்த தீர்ப்பை நீதிபதி கன்வில்கருடன் இணைந்து ஏற்பதாக […]
பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை செலவழித்து பல்வேறு வசதிகளை செய்ய தத்து எடுத்த கிராமத்தில் பல வசதிகளை ஏற்படுத்துவது வழக்கம்.இந்நிலையில் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. தான் தத்தெடுத்துள்ள பள்ளிக்கூடத்துக்கு தன்னிடம் உள்ள 500 புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவில் உள்ள ஸ்ரீவெங்கடேஷ்வரபுரம் என்ற கிராமத்தை திமுகவின் கனிமொழி எம்.பி. தத்தெடுத்திருந்தார்.அந்த கிராமத்துக்கும், அங்குள்ள மக்களுக்கும் தேவையான பல அடிப்படை வசதிகளை செய்தார். சில மாதங்களுக்கு முன்பு 68 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள […]
2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் டிசம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க சிபிஐ அதிகாரிகள் தவறி விட்டதாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஓ.பி.ஷைனி கூறி இருந்தார்.2ஜி முறைகேடு வழக்கில் சிறப்பு கோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சிபிஐ முடிவு செய்தது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி, மத்திய சட்ட […]
அண்மையில் திமுக எம்.பி கனிமொழி திருப்பதியை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னர் அவர் ஒரு மேடையில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் திருப்பதியில் உள்ள உண்டியலுக்கு கடவுள் இருக்கும் பொழுது எதற்கு காவலாளி..? என்றும் பேசியுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிபிடிக்கத்தக்கது.
புத்தாண்டை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி,முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோர், திமுக தலைவரும், தங்கள் தந்தையுமான கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நண்பகலில்கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாளுடன் சென்று கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். source: dinasuvadu.com
நேற்று உச்சநீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என கூறி நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. அதனை தொடர்ந்து ஆ.ராசா அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘2ஜி விவகாரத்தில் ஒதுக்கீடில் நான் எடுத்த முடிவுகள் அனைத்தும் சரியானவை சட்டபடியானவை. தொலைதொடர்பு கொள்கையின்படியே உரிமங்களை ஒதுக்கினோம். தொலைதொடர்பு கொள்கை விதி பற்றி சரியான புரிதல் இல்லாமல் சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.’ என கூறியுள்ளார்.
2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது, இதில் ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் குற்றவாளி அல்ல என தீர்பளித்து நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதனை குறித்து நடிகர் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னர், ‘ராசா கனிமொழி நடிப்பில் திருட்டுபயலே-1 படத்திற்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. சசிகலா குழுவினர் நடித்த திருட்டுபயலே-2 போலவே இந்த படத்துக்கான விமர்சனமும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன்.’ என டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். அனால், அந்த தீர்ப்பு விடுதலை […]
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாநில அரசின் தவறுகளை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
எண்ணூர் அருகே உள்ள கொசஸ்தலை ஆற்று முகத்துவாரத்தில் மத்திய அரசு அனல் மின் நிலையம் கட்ட ஏற்பாடு செய்கிறது. இதனால் ஆற்றின் வழிப்பாதைகள் சுருங்கும் நிலை உருவாகிறது. வெள்ளபெருக்கு காலங்களில் தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் சென்னை மாநகருக்குள் தேங்க நேரிடும். ஆகவே மாற்றியமைக்கப்பட்ட வரைபடத்தின் மீது கவனம் செலுத்தி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் 2015 சென்னயில் ஏற்பட்ட வெள்ளத்தை விட அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை திமுக மாநிலங்களவை உறுப்பினர் […]