சென்னை : மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஏலத்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், உடனடியாக இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்பார்ப்புகள் கிளம்பு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள். அது மட்டுமின்றி, தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், தூத்துக்குடி எம்பி கனிமொழி மதுரையில் டங்ஸ்டன் […]
சென்னை : 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை ஆரம்பித்துவிட்டனர். வழக்கமாக, தேர்தல் நெருங்கும் போது அரசியல் வட்டாரமே பரபரப்பாக இருக்கும் ஆனால், இந்த முறை தேர்தலுக்கு இன்னும் 1 வருடங்களுக்கு மேல் இருக்கும் சூழலில் இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக, நேற்று சென்னையில் நடைபெற்ற “எல்லாருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தக வெளியிட்டு விழாவில் தவெக தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் இப்போது வரை […]
தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் மும்மரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏனென்றால், இதே சமயம் கடந்த ஆண்டு தூத்துக்குடி, மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்குத் தேவையான அணைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தூத்துக்குடி எம்பி […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி வெற்றி பெற்றுள்ளார். தூத்துக்குடியில், கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்துள்ளனர். இந்த நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலை எனக்கு என்ன தகுதி இருக்குனு எப்பவும் கேப்பாரு, மீண்டும் தான் மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த தகுதியை பெற முடியாத அண்ணாமலை தலைவராகத் தொடர்வது பாஜகவிற்கு நல்லதல்ல எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பாஜகவிற்கு இடமே இல்லை, தாமரை மலராது என […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர். அதன்படி, தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றிபெற்றார். அங்கு சசிகாந்த் செந்திலை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை இழந்தனர். அதே போல், தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேர்பாளர் கனிமொழி 3,92,738 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இங்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட்டை […]
மக்களவை தேர்தல் : தூத்துக்குடி தொகுதியில் திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் தற்போதைய எம்.பி-யுமான கனிமொழி, 4,50,580 வாக்குகளை பெற்று 3,23,355 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொகுதியில் அவருக்கு எதிராக போட்டியிட்ட, அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,27,225 வாக்குகளுடன் 2ஆவது இடத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் விஜயசீலனை பின்னுக்கு தள்ளி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரோவெனா ரூத் ஜேன் 1,04,542 வாக்குகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். தூத்துக்குடியில் கடந்த […]
மக்களவை தேர்தல்: தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் உட்பட இந்தியா முழுக்க உள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மத்திய சென்னையில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 16 ஆயிரம் வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் வினோஜை விட 7,800 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 7,600 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜன் விட […]
Kanimozhi MP – மக்களவை தேர்தல நெருங்கும் வேளையில் பிரதான கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை , தொகுதி பங்கீடு என நிறைவு செய்து வேட்பாளரை அறிவிக்கும் கட்டத்தை நெருங்கி வருகின்றன. ஏற்கனவே பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. காங்கிரஸ் மாநிலங்களில் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. Read More – SBI வங்கி செயல் கேவலமானது.! விளாசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.! திமுக, அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. திமுக தலைமை […]
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி நேற்று ஜனவரி 25-ஆம் தேதி காலமானார். இவருடைய மறைவு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக வடிவேலு, சிம்பு, இயக்குனர் பாரதி ராஜா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், நடிகர் கவின், கமல்ஹாசன், உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். அந்த வகையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி […]