சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து வரக்கூஓடிய வைரஸ் தான் கொரோனா. இது இந்தியாவிலும் தற்போது 4000 பேருக்கு பரவியுள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில் உள்ள பிரபல நடிகையாகிய கனிகா கபூருக்கு 5 முறை இந்த வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இவருக்கு 6 வது முறையாக இந்த கொரோனா வைரஸ் தொற்று சாதனை செய்ததில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்துள்ளனர்.
பாலிவுட் திரையுலகின் பிரபலமான பாடகியாக கனிகா கபூருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் ஐந்து முறை சோதனை செய்ததில் ஐந்து முறையும் அவருக்கு அது பாசிட்டிவாக அமைந்துள்ளது. இந்நிலையில், இவருக்கு 48 மணி நேரத்திற்கு ஒருமுறை சாம்பிள் எடுத்து சோதனை செய்யப்படுகிறது. அதுபோல இவர் தற்போது ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார்.
பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இவருக்கு லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். லண்டன் சென்று வந்ததை மறைத்து நண்பர்களுக்கு ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் பெரிய பார்ட்டி கொடுத்துள்ளார் கனிகா கபூர். இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். இவரால் பலருக்கும் தொற்றுநோய் பரவி இருக்கும் என சோதனை நடத்தப்பட்டு வருகிற நிலையில், இவர் தங்கியிருந்த ஹோட்டல் மூடப்பட்டுள்ளது. மேலும், இவர் மீது […]