Tag: kanika kapur

5 வது பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ்.!

கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை வந்துள்ளது. கொரோனா பரிசோதனையில் பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு நெகட்டிவ் என மருத்துவ அறிக்கை தற்போது வந்துள்ளது.ஆனால் இதற்கு முந்தைய மருத்துவ அறிக்கையில்  பாசிட்டிவ் என வந்தது குறிப்பிடத்தக்கது.கொரோனா தொற்று இருப்பது அறிந்த பின்னும் அலட்சியமாக இருந்தது மட்டுமன்றி பரவலுக்கு காரணமாக இருந்த கனிகா கபூர் மீது லக்னோ போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ விஞ்ஞான […]

coronavirus 4 Min Read
Default Image