எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல...முன்பே ஓடிடியில் வெளியாகும் கங்குவா?கங்குவா திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் 2முழுவதும் 180 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.