Tag: Kanguva OTT Release

எதிர்பார்த்த வெற்றி கிடைக்கல…முன்பே ஓடிடியில் வெளியாகும் கங்குவா?

சென்னை : கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு மக்களுக்கு மத்தியில் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் படக்குழு திட்டமிட்ட தேதியை விட இன்னும் விரைவாக ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சமீபத்திய வெளியான தகவலில் தெரியவந்துள்ளது. கங்குவா வசூல்  கங்குவா திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படக்குழு படம் அந்த மாதிரி இருக்கும்..இந்த மாதிரி இருக்கும் என்று கூறி படத்தின்  மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தார்கள். படத்தில் வரும் காட்சிகள் பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருந்தாலும் மக்கள் படத்திற்கு சரியான […]

Kanguva 4 Min Read
kanguva ott release date