கோட் : பொதுவாகவே விஜய் படங்கள் திரையரங்குகளில் வெளியானால் தமிழகத்தை போலவே கேரளாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுவது உண்டு. ஏனென்றால், கேரளாவில் விஜய் படத்திற்கு அந்த அளவுக்கு வசூல் ரீதியாக வரவேற்பு இருக்கும். இதன் காரணமாக விஜய் படங்கள் வெளியாவதற்கு திரையரங்குகளில் வெளியீட்டு உரிமை பெரிய அளவில் விற்பனை ஆகிவிடும். அந்த வகையில், இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் கேரளாவில் கிட்டத்தட்ட 15 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு அதிக விலைக்கு விற்பனை ஆன தமிழ்ப்படம் என்ற […]