தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படங்களில் ஒன்று சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். படத்தினை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் 350 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி, பி.எஸ். அவினாஷ், ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, யோகி பாபு, ரவி ராகவேந்திரா, கே.எஸ். ரவிக்குமார், ஆராஷ் ஷா உள்ளிட்ட […]