சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என மொத்தம் 10 மொழிகளில் வெளியானது. படம் வெளியானது முதல் படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களும், கலவையான விமர்சனங்களுமே பெற்று வருகிறது. ரூ.350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த கங்குவா திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.58.62 வசூல் செய்து சாதனைப் படைத்தது. அதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதை தொடர்ந்து, […]
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே கலவையான விமர்சனங்களைத் தான் பெற்று வருகிறது. விமர்சனங்கள் அப்படி வந்தாலும் கூட படத்திற்கு வசூல் ரீதியாக முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது என்றே சொல்லலாம். ஏனென்றால், உலகம் முழுவதும் படம் 58 கோடி வசூல் செய்திருந்ததாகப் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்டூடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அமரன் வசூலை முறியடித்த கங்குவா இந்த ஆண்டு […]