ஹர்பாஜன் சிங்கின் ஆதங்கத்திற்கு பதிலளித்த சச்சின் டெண்டுல்கர். ஐசிசி ட்விட்டர் பக்கத்தில், செவ்வாய்க்கிழமை அன்று சச்சின் – கங்குலி பார்ட்னர்ஷிப் இணை தான் இதுவரை அதிகம் ரன்கள் சேர்த்தது என்ற தகவலைப் பகிர்ந்திருந்தது. இந்த பகிர்வை பார்த்த சச்சின், புதிய விதிகள் இருந்திருந்தால் இன்னும் எவ்வளவு எடுத்திருப்போம் என கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த கங்குலி, இன்னும் 4000 ரன்களுக்கு மேல் சேர்த்திருக்கலாம் என கூறியுள்ளார். தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் புதிய விதியின்படி, ஒரு ஆட்டத்தில் இரண்டு […]