மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும். பிரபல நடிகையான கங்கனா ரனவத் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் விதமாக கூறியுள்ள கருத்து தற்போது பேசும் பொருளாகி உள்ளது. ஆதாவது மூன்றாவது குழந்தையை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு சலோனி கவுர் என்ற நகைச்சுவை நடிகை நடிகை கங்கனா ராணவத்துக்கு உடன் பிறந்தவர்கள் ஒரு […]
நடிகை கங்கானா பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தி படங்கள் பல நடித்துள்ளார். ய்வது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கங்கானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்….,