‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அருமையாக பாடிய ரசிகர்.! வியந்து கேட்டு ரசித்து நடிகர் அஜித்…
துபாய் : ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற பாடலை ரசிகர் ஒருவர் தன்னிடம் பாடி காட்ட அஜித், அதனை ரசித்து கேட்டார். சமீபத்தில், துபாயில் நடந்த 24எச் பந்தயத்தில் அஜித்குமார் மூன்றாம் இடம் பெற்றார். துபாய் கார் பந்தய வெற்றிக்குப் பிறகு, நடிகர் அஜித் போர்ச்சுகலுக்குப் புறப்பட்டு, தகுதிச் சுற்றில் பங்கேற்றார். இந்த நிலையில், துபாயில் உள்ள ஒரு உணவகம் ஒன்றில் அன்பான ரசிகர் ஒருவரை சந்தித்திருக்கிறார் நடிகர் அஜித். அந்த ரசிகர், ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ என்கிற அஜித்தின் […]