Tag: kandhasamy

மீண்டும் கவர்ச்சியாக களமிறங்கிய மம்பட்டியான் பட நாயகி..!

போக்கிரி, கந்தசாமி, மம்பட்டியான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்திருப்பதுடன் குத்துபாடல்களுக்கும் நடனம் ஆடியிருப்பவர் முமைத்கான். கடந்த 2 வருடமாகவே  நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். மேலும் போதை மருந்து சர்ச்சையிலும் சிக்கினார். உடல் எடை அதிகரித்த நிலையில் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில் 2 வருடத்துக்கு முன் 2 வருடத்துக்கு பின் என இரண்டு புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். 2 வருடத்துக்கு முன்பு குண்டாகவும் தற்போது ஒல்லியாகவும் அதில் தோற்றம அளிக்கிறார்.  […]

#TamilCinema 3 Min Read
Default Image