காண்டே போஹா நமது உடலுக்கு மிகவும் ஊட்டம் அளிக்கும் உணவுகளில் இதுவும்ஒன்று. காண்டே போஹா எப்படி செய்வது என்பதை பற்றி நீங்கள் அறிவீரா? காண்டே போஹா எப்படி செய்வது என்பதை பற்றி இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம். தேவையான பொருட்கள்: அவல் – 1/2 கப் எண்ணெய் –2 டீஸ்பூன் கடுகு – 1/4 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 2 கறிவேபில்லை – சிறிதளவு கொத்தமல்லி – சிறிதளவு உப்பு – தேவைகேற்ப பச்சை பட்டாணி […]