Tag: Kandanam

இயன்றவரை இரத்த தானம், இறந்த பின் கண்தானம் – தேசிய கண்தானம் நாள் இன்று!

இன்று இந்தியா முழுவதும் தேசிய கண்கொடை நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் செப்டம்பர் 8 ஆம் தேதி தேசிய கண் கொடை நாளாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்டு 25 ஆம் தேதி ஆரம்பிக்கக் கூடிய இந்த நிகழ்வு செப்டம்பர்8-ஆம்  தேதி வரை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் கண் தானம் வழங்க விரும்புவோர் மற்றும் கண் தானம் வழங்குவதற்கான கருத்தரங்கு முகாம்கள் ஆகியவை நடத்தப்படுகிறது. விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய மற்றும் ஊக்கம் தரக்கூடிய நிகழ்ச்சிகளும் இந்திய அரசு சார்பில் நடத்தப்படுகிறது. உலகம் […]

after death 3 Min Read
Default Image