Tag: kanda sasti viratham 2024

இன்று முதல் துவங்கியது கந்த சஷ்டி திருவிழா..!

உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வெகு விமர்சையாக துவங்கி உள்ளது. தூத்துக்குடி –கந்த சஷ்டி விழாவின் முதல் நாளான இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் கந்த சஷ்டி விழா துவங்கி உள்ளது . குறிப்பாக முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்படுகிறது .அந்த வகையில் இந்த ஆண்டு  இன்று யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி பெருவிழா துவங்கியுள்ளது. இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் […]

devotion news 4 Min Read
kanda sasti 2024 (1) (1) (1)

கந்த சஷ்டி விரதம் 2024- வீட்டிலேயே கந்த சஷ்டி விரதம் கடை பிடிப்பது எப்படி?.

சென்னை –கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ள கடைபிடிக்கப்படும் விரதங்கள் பற்றியும் வீட்டிலேயே கடைபிடிப்பது எப்படி என்பதைப் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம். கந்த சஷ்டி விரதம் ; “எந்த வினையானாலும் கந்தனருள் இருந்தால் வந்த வினை  ஓடும்” என்பது ஆன்றோர்களின் வாக்கு.. முருகப்பெருமானுக்கு எத்தனையோ விரதங்கள் இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுவது ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி விரதம் தான். வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட பிரச்சனை இருந்தாலும் அதிலிருந்து விடுபட நினைப்பவர்கள் இந்த விரதத்தை […]

devotion news 8 Min Read
kanda sasti 2024 (1)

கந்தசஷ்டி விரதம் 2024- திருசெந்தூர் கந்த சஷ்டி திருவிழா.. நடை திறக்கப்படும் நேரம் எப்போது ?

கந்த சஷ்டி விழாவையொட்டி  திருசெந்தூர் முருகன் கோவிலின் நடை திறக்கும் நேரம் மற்றும் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் நடை பெறும் நாள் , நேரம் பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம் . தூத்துக்குடி –திருச்செந்தூர் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாவாக கந்த சஷ்டி விழா உள்ளது . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதி முடிந்து கந்த சஷ்டி துவங்குகிறது .அதன்படி இந்த ஆண்டு நவம்பர் இரண்டாம் தேதி […]

devotion news 4 Min Read
thirucendur temple (1)