சென்னை : இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தனித்தன்மை வாய்ந்து சில பொருட்கள் மதிப்பளிக்கப்படும். காஞ்சிபுரம் பட்டு , திண்டுக்கல் பூட்டு , மதுரை மல்லி என அந்த இடத்தில் குறிபிட்ட பொருட்கள் தனித்தன்மை வாய்ந்து மக்கள் மத்தியில் புகழ்பெறும். அந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களை மற்ற இடங்களில் வியாபார நோக்கத்திற்காக அதே பெயரில் தயாரித்துவிட கூடாது என மத்திய அரசு அந்த இடத்தின் பெருமையாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு (Geographical Indication Tag) வழங்கி […]