காஞ்சனா 3 படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கை நடிகர் அக்ஷய் குமாரை ஹீரோவாக வைத்து இயக்க உள்ளார் என தகவல் வெளியானது. இந்த படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைக்கப்பட்டது. இப்படத்தில், மூன்று மாதங்களுக்கு முன்னர் விறுவிறுப்பாக வேலை பார்த்து வந்தார் இயக்குனர் ராகவா லாரன்ஸ். அப்போது, இவர்களின் ராகவாலாரன்ஸிடம் தெரிவிக்காமல் லக்ஷ்மி பாம் படத்தின் முதல் போஸ்டர் வெளியானது. இதனால் வருத்தமடைந்த ராகவாலாரன்ஸ் […]