காஞ்சனா 4: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்த திரைப்படம் என்றால் அது காஞ்சனா படம் தான். இதுவரை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கும் நிலையில் தற்போது 4-வது பாகமும் விரைவில் உருவாக உள்ளதாக லேட்டஸ்டான தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் ராகவா லாரன்ஸ் காஞ்சனா படத்தின் 4-வது பாகம் உருவாக உள்ளதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து தற்போது காஞ்சனா 4-வது […]
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை காஞ்சனா. இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு விமானத்தில் பணிபுரிந்து வந்தவர். பிறகு அந்த சமயமே பார்ப்பதற்கு அழகாக இருந்த இவருக்கு சினிமாவில் நடிக்க ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்திற்கு பிறகு காஞ்சனாவின் சினிமா வாழ்க்கையே மாறிவிட்டது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த திரைப்படத்திற்கு பிறகு மோட்டார் சுந்தரம் பிள்ளை, கொடிமலர், பாமா விஜயம், பொன்னு மாப்பிள்ளை, சிவந்த […]
நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான “முனி” திரைப்படம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இப்படத்தை தொடர்ந்து “காஞ்சனா” , “காஞ்சனா 2” ஆகிய படங்களுக்கு மக்கள் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் “காஞ்சனா3” வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பும்,பாராட்டுகளையும்,பெற்றது மட்டுமல்லாமல் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ் இதற்கு முன் நடித்த “காஞ்சனா”படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர்.இப்படத்தில் அக்ஷய் குமார், கைரா அத்வானி ஆகியோர் நடிக்க […]
பேய் படங்களை திகிலோடு காமெடி கலந்து எடுத்து ஹிட்டாக்குவதில் கைதேர்ந்தவர் நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ். இன்னும் சொல்லப்போனால் இதில் பெரிய கதைமாற்றம் கூட செய்யாமல் திரைக்கதையில் மாற்றம் செய்து அத்தனையும் ஹிட்டாகிவிடுகிறார். அண்மையில் இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுவருகிறது. தற்போது இதே வேகத்தோடு பாலிவுட்டில் தடம் பதிக்க ரெடியாகிவிட்டார். இம்முறை இவர் ஹீரோவாக நடிக்கவில்லை. பாலிவுட் முன்னணி ஹீரோ அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க உள்ளார். கீரா […]
முனி படங்களின் பாகங்களான உருவான காஞ்சனா 1 மற்றும் 2ஆம் பாகங்கள் தமிழில் நல்ல வசூலை கொடுத்தன. அப்படத்தை இயக்கி நடித்த ராகாவா லாரன்ஸிற்கும் நல்ல பெயரை கொடுத்தது. படத்தில் இவரது காமெடி கலந்த கலாட்டாவான நடிப்பிலும் பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார் லாரன்ஸ். தற்போது காஞ்சனா படத்தின் அடுத்த பாகத்தை லாரன்ஸ் இயக்கி நடித்து வருகிறார். வேதிகா, ஓவியா ஆகியோர் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர். இந்த படத்தை […]