Tag: kanavan manaivi otrumai

வீட்டில் இந்த விளக்கு ஏற்றினால் கணவன்-மனைவிக்குள் சண்டை அதிகரிக்கும்..!ஒற்றுமை குறையும்..!

பொதுவாகவே வீட்டில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்குவது என்பது வழக்கமான முறை தான்.  பூஜை அறையில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள். இது குடும்பத்தில் சகல சௌபாக்கியங்களையும் கடவுள் அருளையும் பெற உதவும். ஆனால், ஒருசிலர் கோவிலில் ஏற்றும் தீபத்தை போன்று வீட்டில் ஏற்றுகிறார்கள். அது முறையானதல்ல. அதனால் வீட்டில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளுக்கிடையே சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. கோவிலில் சில பரிகாரத்திற்காக, எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதனை […]

kanavan manaivi otrumai 3 Min Read
Default Image