டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கள் இருநாட்டு உறவை பாதிக்கும் என கனட தூதரை அழைத்து இந்தியா புகாரளித்துள்ளது. புதியதாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் கடந்த 9 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவில் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் வெளிநாட்டிலிரந்து ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா நாட்டின் […]