காலாவதியான 1.36 கோடி அஸ்ட்ராஜெனெகா கோவிட்-19 தடுப்பூசி டோஸ்களை வெளியேற்றியுள்ளது கனடா. தடுப்பூசிக்கான வரம்பற்ற தேவை மற்றும் வாங்கும் நாடுகளின் விநியோகம் அதில் உள்ள குளறுபாடுகள், மேலும் அதனை எடுத்துக்கொள்வதில் உள்ள சவால்கள் காரணமாக, அவை ஏற்றுக்கொள்ளப்படவில்லை” என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது. கனடா அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து 2 கோடி மருந்துகளை வாங்கியது. பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தியதால் அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்திடமிருந்து வாங்கிய ஒரு கோடிக்கும் மேலான தடுப்பூசி டோஸ்கள் கலவாதியாகின […]
இன்று முதல் இந்திய விமானங்களுக்கான தடையை நீக்கி கனடா அரசு அனுமதி அளித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் ஒவ்வொரு நாடும் தங்களது மக்களை தொற்று பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி பல நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனடா அரசு, இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உருவான ஏப்ரல் மாதத்திலிருந்து இந்திய பயணிகள் விமான சேவையை தடை […]
கனடாவில், ஜூலை 21-ம் தேதி வரை இந்திய விமானங்களுக்கான தடை அமலில் இருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 21 வரை தடை நீட்டிப்பு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த கொரோனா வைரஸானது உருமாற்றம் அடைந்து வரும் நிலையில், தற்போது ஒவ்வொரு நாட்டிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு […]
இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கனடாவிற்கு செல்ல மதுரையில் வந்து தங்கியிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிங்களவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையிலிருந்து கனடாவிற்கு செல்வதற்காக கள்ளப்படகின் மூலமாக தூத்துக்குடி வழியே வந்து மதுரையில் தங்கியிருந்த இரண்டு சிங்களர்கள் உட்பட 23 இலங்கையை சேர்ந்த நபர்களும், ஏஜன்ட் ஒருவரும் என 24 பேர் க்யூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை கப்பலூரில் வீடு எடுத்து சட்டவிரோதமாக இலங்கையை சேர்ந்தவர்கள் கடந்த பத்து நாட்கள் தங்கி […]
மத வெறுப்புணர்வு காரணமாக சாலையில் நடந்து சென்ற குடும்பத்தினர் மீது காரை ஏற்றி கொலை. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு. கனடாவில் உள்ள ஆண்ட்ரினோ மாகாணத்தில் உள்ள லண்டன் நகரில் உள்ள ஹைட் பார்க் சாலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்துள்ளனர். அப்பொழுது அந்த சாலையில் வேகமாக வந்த கார் திடீரென அந்த குடும்பத்தின் மீது கண்மூடித்தனமாக மோதி விபத்து ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் […]
இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற நாடுகளில் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணிகள் கனடா செல்ல அந்நாட்டு அரசு 30 நாட்கள் தற்காலிக தடை […]
கனடாவுக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டதை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டிற்கும் மேலாக, கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இந்த வைரசை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வகையில், இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் என்ற தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அவசரகாலத் தேவைக்காக பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி இந்தியாவில்,தடுப்பூசி […]
கன்னட ராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் பலி, 5 பேர் மாயம். கிரீஸ் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள அயோனியன் தீவில், மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ரஷிய ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில், நேட்டோ படைகள் முகாமிட்டுள்ளன. நேட்டோ உறுப்பு நாடான கனடா தனது விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் ராணுவ ஹெலிகாப்டர்களை அங்கு களம் இறக்கி தொடர்ந்து ரோந்து பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் கனடா ராணுவத்துக்கு சொந்தமான சிகோர்ஸ்கி […]
தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால், அனைத்து சினிமா படங்களின் வெளியீடும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சினிமா பிராபாலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்கின்றனர். இதனையடுத்து, தளபதி விஜயின் மகன் படிப்பதற்காக கனடா சென்றுள்ளார். இந்த கொரோனா வைரஸ் தாக்காதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம் உலகெங்கிலும் பல நாடுகளிலும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல் கலாசார மற்றும் கலை தொடர்பான நிறுவனங்களும் மூடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிரிட்டன் சென்று திரும்பிய ஜஸ்டின் ட்ரூடோ மனைவி சோஃபிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவரை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி தீவிர […]
முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம். 6 பேர் இந்த விமானத்தில் பயணிக்கலாம். கனடா நாட்டின் முழுவதும் மின்சாரத்தால் இயங்கும் இயங்க கூடிய விமானம் நீரிலும், வானிலும் பயணிக்கக்கூடிய கடல் விமானம் (electric-powered seaplane ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வான்ககூவரை சேர்ந்த ஹார்பர் ஏர் சீ பிளேன்ஸ் (Harbour Air Seaplanes) நிறுவனமும், அமெரிக்க மின்சார என்ஜின் தயாரிப்பு நிறுவனமான மேக்னி எக்ஸும் (mag-nix ) கூட்டாக அந்த விமானத்தை உருவாக்கியுள்ளனர். இதில் 6 […]
இந்தியாவின் மக்கள்தொகை உலக அளவில் இரண்டாம் இடம் உள்ளதால் இங்கு வாக்கங்களின் பயன்பாடு அதிகம். அதே சமயம் இங்கு இட நெரிசலும் அதிகம். போக்குவரத்துக்கான வாகனங்களும் அதிகம். அந்த வகையில் ஐரோப்பிய நாட்டில் உள்ள மிஸ்டர் ஆட்டோ எனும் நிறுவனம் உலகில் வாகனங்கள் ஓட்டுவதற்கு மோசமான சாலைகள் உள்ள நகரங்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுவதற்கு ஏற்ற நகரங்கள் என பட்டியிலிட்டுள்ளது. இந்த பட்டியல் அந்நகர சாலையில் உள்ள மேடு பள்ளம், தேவை இல்லாத சிக்னல்கள், வேகத்தடைகள், அதிகப்படியான […]