சுசிலீக்ஸ் போல சில நாட்களுக்கு முன்பு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி வெளியிட்ட பதிவுகள் பெரிய சர்ச்சையாக வெடித்தது. நேற்று அவர் ஒரு முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்திருந்தார். இவர் நயன்தாரா நடித்த அனாமிகா, சாய்பல்லவி நடித்த பிடா உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஸ்ரீரெட்டி தன் முகநூல் பதிவில் “அந்த இயக்குனர் தெலுங்கு பெண்கள் படுப்பதற்கு மட்டும்தான் – வேறு எதற்கும் தகுதியானவர்கள் இல்லை. அவர் உங்களுடன் வீடியோ காலில் பேச என்னவேண்டுமானாலும் […]