மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் மத்திய பட்ஜெட் இருக்கிறது என்று ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோசமான பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்கனவே சீரழிந்த இந்தியப் பொருளாதாரத்தில் இடியென இறங்கியது பெருந்தொற்றுக் கால ஊரடங்கு. ஒவ்வொரு இந்தியரும் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி இருக்கும் சூழலில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. மீண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட […]
கமல்ஹாசன் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என முதல்வர் பழனிசாமி விமர்சித்துள்ளார். கோயம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தைப் பற்றி கமல்ஹாசனுக்கு என்ன தெரியும்? அவர் சினிமாவில் வேண்டுமானால் சாதனையாளராக இருக்கலாம், அரசியலில் ஜீரோதான் என விமர்சித்துள்ளார். Retired ஆன பின் அரசியலுக்கு வந்துள்ளார் கமல்ஹாசன். நான் 46 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் கூறினார். இதையடுத்து, திமுக ஆட்சியில் அவசர கோலத்தில் ஆரம்பித்து […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்ததாக தயாராக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. இப்படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், வித்யுத் ஜம்வால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை 80 நாளில் முடிக்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாம். ஆதலால் முதலில் படத்திற்கு பிரமாண்ட செட் அமைத்து படமாக்க நினைத்தனர். , தற்போது நேரடியாக களத்தில் இறங்கி ஷூட் […]
அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கமலஹாசன் பேசிய போது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே!’ எனக்கூறியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைக்குள்ளானது பாஜக மற்றும் அதிமுகவினர் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகள் கமல்ஹாசன் மீது புகார் அளித்து வருகின்றனர். இந்நிலையில் திருப்பரங்குன்றத்தில் இன்று பிரச்சாரத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ‘யாரையும் புண்படுத்தும் வகையில் நான் பேசவில்லை. ஆனால், சரித்திர […]